கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் வாரத்தின் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் அடங்கிய பையை பிரேசிலில் உள்ள பெண் ஒருவர் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு 1300 அமெரிக்க டொலர்கள் தருவதாக பையை கொடுத்த பெண் கூறியதாக கூறப்படுகிறது. கடந்த 28ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 25 வயதுடைய வெளிநாட்டு பெண் 4 கிலோ … Continue reading கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு பெண்